சிங்கள மேலாண்மைப் பார்வையில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றி!

அரசியல் கட்சி ரீதியாக மாறுபட்டிருப்பினும் மைத்திரியும் ரணிலும்கூட ராஜபக்சக்களின் இனத்துவ மனப்பாங்குக்கு வேறுபட்டவர்களாக இருக்க மாட்டார்கள். அமெரிக்க வல்லரசின் 45வது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த 8ம் திகதி மக்கள் அளித்த வாக்குகளால் தெரிவானார். கருத்துக் கணிப்புகளையும், அரசியல் பகுப்பாய்வுகளையும், சர்வதேச ஊடகங்களின் ஆருடங்களையும் பொய்யாக்கி ஒரு சாதனை படைத்துள்ளார் ட்ரம்ப். அமெரிக்க அரசியலில் முன்னர் எந்தவொரு பதவியும் வகித்திராத இவர், ஜனாதிபதிப் பதவிக்கு வந்துள்ள முதலாவது கோடீஸ்வர வர்த்தகர் என்பது இன்னொரு சாதனை. தேர்தல் பரப்புரைக் … Continue reading சிங்கள மேலாண்மைப் பார்வையில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றி!